சரும அலர்ஜிகளை குணப்படுத்தும் மோர்!

மோரைக் கொண்டு எப்படி சருமத்தை அழகுப்படுத்தலாம் என வாங்க தெரிந்து கொள்வோம்.

இயற்கையான ப்ளீச்சிங்காக மோர் செயல்படுகிறது. அதிக லாக்டிக் அமிலம் இருப்பதால் கருமையை போக்கும். முகப்பரு தழும்பை மறையச் செய்யும். சருமத்தை இறுக்கும். சரும அலர்ஜிகளை குணப்படுத்தும்.

சூரியக் கதிர்களால் உண்டாகும் பாதிப்புகளையும் அலர்ஜிகளை தடுக்கும்.

சருமத்தை சுத்தப்படுத்தும். இறந்த செல்களை அகற்றும். எண்ணெய் பசையை குறைக்கிறது. கடலைமாவு, பயிற்றம் மாவு முல்தானி மட்டி என இவைகளுடன் கலந்து உபயோகித்தால் மாசு பரு இல்லாத சுத்தமான சருமம் கிடைக்கும்.