சரும பிரச்சனைக்குத் தீர்வு தரும் அகத்திக் கீரை

அகததிக் கீரையின் சாற்றை சேற்றுப்புண்களில் பூசி வந்தால், விரைவில் ஆறிவிடும். நாள்பட்ட புண்களின் மீது கீரையை மட்டும் அரைத்துத் தடவிவந்தால், விரைவில் ஆறும்.

சருமத்தில் தேமல் வந்த இடங்களில் அகத்தி இலையை தேங்காய் எண்ணெய்விட்டு வதக்கி, விழுதாக அரைத்துப் பூசி வந்தால் குணமாகும்.

அகத்திக் கீரையின் சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்களின் மீது தடவினால் மருககள் காய்ந்து விழுந்துவிடும்.