சாதனை படைத்த கானர் காஃபின்!-

ஹவாய் தீவின் சான்செட் கடற்கரையில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான அலைச்சறுக்குப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் அமெரிக்க வீரரான கானர் காஃபின் என்பவர் வெற்றிக்கோப்பையை தட்டிச் சென்றார்.

இறுதிச்சுற்றில் பங்கேற்ற நான்கு வீரர்களில் முன்னிலை வகித்த அவர், 14 புள்ளி 33 புள்ளிக்கணக்கில் அவுஸ்திரேலிய வீரரின் சாதனையை முறியடித்தார்.