சாவி வடிவில் இருக்கும் இந்த கருவி என்ன தெரியுமா?

இணையத்தளங்களில் Online Accounts எனப்படும் இணைய கணக்குகளை பாதுகாப்பதற்காக இதுவரை காலமும் நாங்கள் ரகசிய Password களை பயன்படுத்தி வந்தோம்.

ஆனாலும் நெட்டிசன்கள் எளிதில் Hack செய்து Password களை திருடிவிடுகின்றனர்.

இதற்கான தீர்வே Google Titan Security Key ஆகும் . இது பார்ப்பதற்கு சாவி போன்ற அமைப்பில் இருக்கும்.

இதன் மூலமாக E-Mail , Google Plus ,Youtube உள்ளிட்ட Google கணக்குகளை பாதுகாக்க முடியும் என்று கூறப்படுகிறது.