சின்மயின் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பாடகர்!

பின்னணிப் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவைத் தொடர்ந்து மேலும் பல பிரபலங்களின் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை தன்னுடைய டுவிட்டர் வலைத்தளம் மூலமாக முன்வைத்து வருகிறார்.

இவருக்கு சித்தார்த், சமந்தா, பிரகாஷ்ராஜ் போன்ற பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது சின்மயியின் குற்றப்பட்டியலில் பிரபல பாடகர் கார்த்திக்கும் இடம்பெற்றுள்ளமை பலருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது .