சிம்புவின் நியூ கெட் அப் (படங்கள்)

நடிகர் சிம்பு நடிப்பில் இன்னும் சில வாரங்களில் செக்கச்சிவந்த வானம் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்திற்காக சிம்பு தாடி வைத்து ஒரு கெட்டப்பில் இருந்தார். தற்போது இன்னும் அதிகமாக தாடி வைத்து மீசையை முறுக்கிவிட்டு ஒரு கெட்டப்பில் இருக்கின்றார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது.