சிம்பு – ஓவியா ரகசிய திருமணம் குறித்து வெளியான தகவல்!

சிம்பு – ஓவியா ரகசிய திருமணம் என்ற செய்தி காட்டுத் தீயாய் பரவி வந்தது.

இந்தநிலையில் நயன்தாரா மற்றும் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தின் திருமண புகைப்படத்தில் ஓவியா முகத்தை மாற்றி மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் தான் வெளியானதாம்.

இந்த புகைப்படத்தைப்பார்த்த பலர் ஓவியா மற்றும் சிம்பு ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகளை பரவ செய்தனர்.

இந்தச் செய்தியை அறிந்த நடிகர் சிம்பு தற்போதும் மிகவும் கோபத்தில் உள்ளாராம்.

இதை செய்தது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெறுகிறதாம்.