சிறு புன்னகை..!!

ஒரு நொடிப்
பொழுதில் நிகழ்ந்த
நம் சந்திப்பில்
இதழ்கள் உதிர்த்த
சிறு புன்னகையும்
ஆயிரம் கவிதகைளை
உதிர்த்ததடி கண்ணே!!

-அற்புதன்-
பிரித்தானியா