சுட்டெரித்தாய் நீ..!!

உனக்கான என் வாழ்வை
கானல் நீராக்கியது நீதான்..!!

வெந்தணல் என்னுள்
பாய்ச்சி
சுட்டெரித்தாய் நீ..!!

சுட்டெரிகிறேன் நான்..!!

-காயத்திரி-
லண்டன்