சூப்பர் பைக் உலக சாம்பியன்ஷிப்: இங்கிலாந்து வீரர் வெற்றி

சூப்பர் பைக் உலக சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோனதன் ரியா (Jonathan Rea) வெற்றி பெற்றார்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

இப்போட்டியில், சமிக்ஞை கொடுக்கப்பட்டதும் மோட்டார் சைக்கிள்கள் சீறிப்பாய்ந்தன.

இந்தப் போட்டியில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோனதன் ரியா என்பவர் வெற்றிக்கனியை பறித்துச் சென்றார்.