டிராகன் படகுப் போட்டி: பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

டிராகன் படகுப் போட்டிகள் சீனாவில் நடைபெற்றது. ஹைனான் மாகாணம் (Hainan) லிங்ஷு நகரில் (Lingshui) 200 மீட்டர் பிரிவு டிராகன் படகுப்போட்டிகள் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சீனாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன.

சீருடை தரித்த வீரர்கள், துடுப்புகளை லாவகமாகக் கையாண்டு தண்ணீரில் சீரிய காட்சிகளை திரளான ரசிகர்கள் ஆர்ப்பரித்து ரசித்தனர்.

இந்தப் போட்டியில் வென்று இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் ரொக்கம் பரிசு பெற்ற அணி, அடுத்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது