டுபாயில் கைதாகிய முக்கிய புள்ளி! இரத்த மாதிரிகள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

டுபாயில் மாகந்துர மதுஷ் உடன் கைதாகியவர்களில் 31 பேரின் இரத்த மாதிரிகளில் கொக்கெயின் போதைப் பொருள் அடங்கியிருப்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் நாளை டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை இவர்களுடன் கைதாகியவர்களில் 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயில் ஆபத்தான போதைப் பொருள் பயன்பாடு மரண தண்டனைக்குறிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.