டேபிள் டென்னிஸ் விளையாடுபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ரோபோ!-

அமெரிக்காவின் லாஸ்வேகாசில் உள்ள Consumer Electronics Show வில் புதிய ரோபோ ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரோபோவானது டேபிள் டென்னிஸ் விளையாடுபவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு வரும் பார்வையாளர்கள் இந்த ரோபோவுடன் டேபிள் டென்னிஸ் விளையாடி மகிழ்கின்றனர்.

பிங்-பாங் என்ற அந்த ரோபோ பந்தை லாவகமாக வாங்கி திருப்பி அனுப்பும் அழகை ஏராளமானோர் அங்கு நின்று ரசிக்கின்றனர்.