தனங்கிளப்பு தச்சன்தோப்பு பிள்ளையார் கோவிலுக்கு மேஜர் ஜெனரல் உதவி..!!

தனங்கிளப்பு தச்சன்தோப்பு பிள்ளையார் கோவில் உள்வீதிக்கு நிலக்கற்கள் பதிப்பதற்காக சுமார் 1000 கற்கள் இராணுவத்தினரால் ஆலய நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி 523 வது படைப்பிரிவின் அதிகாரி பிரிகேடியர் திசாநாயக ஆகியோர் இணைந்து குறித்த உதவியை ஆலய நிர்வாகத்தினரிடம் கையளித்தனர்.