தனுஷ் படத்திற்கு கிடைத்த சர்வதேச விருது.!

நடிகர் தனுஷ் தமிழ் இந்தி படங்களை தாண்டி நடித்த ஹாலிவுட் படமான தி எக்ஸ்டராடினரி ஜர்னி ஆப் தி பேகிர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

தற்போது இந்த படத்திற்க்கு சர்வதேச அளவில் ஒரு விருது கிடைத்துள்ளது.

நார்வேஜியன் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் இப்படம் ரே ஆப் சன்ஷைன் என்னும் விருதிற்கு தேர்வாகியுள்ளது.

இதனை அறிந்த தனுஷ் ரசிகர்கள் இதனை பெருமளவில் கொண்டாடி வருகிறார்கள்.