தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாயாக மாறிய பசு: நெகிழ்ச்சி சம்பவம் (வீடியோ)

நாய்க் குட்டிகளுக்கு பசு ஒன்று தாயாக மாறி பால் கொடுத்த சம்பவம் உத்தர பிரதேச மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குட்டிகளை ஈன்ற நாய் மரணமடைந்த நிலையில், குட்டி நாய்களுக்கு பசு தாயாக மாறி பால் கொடுத்துள்ளது.

இதனைப் பார்த்த வனத்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சியடைந்து, அதை புகைப்படமாக பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகி பரவி வருகின்றது.