திருமணத்தில் சௌந்தர்யா ஜொலிக்கக் காரணம் இவர்கள் தானாம் (படம்)

நடிகர் ரஜினிகாந்த் லதா தம்பதியின் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணம் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சௌந்தர்யாவின் திருமணத்தில் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சௌந்தர்யா மணப்பெண்ணுக்குரிய பிரைடல் மேக்கப் என சொல்லப்படும் பிரத்யேக அலங்காரம் செய்திருந்தார். இந்த மேக்கப்பை செய்தது மேக்கப் கலைஞர் கியாரா அணியினர் என சௌந்தர்யா பதிவிட்டுள்ளார்.