திருமணத்துக்கு ஓகே! நடிகையின் அதிரடி மாற்றம்

முன்னணி நாயகிகளுள் ஒருவரான பிரபல மூன்றெழுத்து நடிகைக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.

திருமணம் பற்றி ஏதாவது கேட்டால் அந்த நடிகை ‘டென்ஷன்’ ஆகிவிடும் நிலை இருந்தது.

இந்த நிலையில் அந்த நடிகை இப்போது திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டாராம்.

மாப்பிள்ளை பற்றி அவர் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லையாம். அம்மாவுக்கு பிடித்து இருந்தால் போதும்.

அவங்க சொல்கிற மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தயார் என்று கூறிவிட்டாராம்.

அதனால் நடிகையின் தாயார் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை தீவிரப்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.