தேர்தல் வன்முறைகள் குறைந்துள்ளது!-

தேர்தல் வன்முறைகள் வடக்கு மாகாணத்தில் குறைந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நாடாளாவிய ரீதியில் தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றிருந்தாலும், வடக்கு மாகாணத்திலே அதிகளவிலான தேர்தல் வன்முறைகள் பதியப்பட்டிருந்தது.

யாழருவி நிருபர் எஸ்.நிதர்ஷன்