தொடரும் ஏக்கங்கள்…!!

துன்பங்களும்
தூரப்போகிறது
என்னவளைக்
காணும் போது..!

இருந்தும்
காலை விடிந்ததும்
போகும் நிலவை
கையில் பிடிக்க
ஏங்குவதைப் போன்று
எனது ஏக்கங்களும்
தொடர்கிறது
உன்னால்..!!

– அருண் –
கனடா