தொலைதூரத் தேடல்!

தொலைதூரப் பயணம்
தொலைதூரத் தேடல்
எப்போது உன்னைப்
பார்ப்பேன் என்ற
கேள்விக்கு
கிடைத்துவிட்டது
பதில்….,

உன்னைப் பார்க்கவே முடியாது
என்று…..,,,,

காயத்திரி
லண்டன்