நடிகருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நடிகைகள்!!

தற்போது ஒரு ரீமேக் படத்தில் நடித்து வரும் சங்க நடிகர், ஒரு பாடலுக்கு நடனம் ஆட பிரபல ஆபாச பட நடிகையை கேட்டார்களாம்.

நடிகை ஆட சம்மத்திப்பார் என்று நடிகர் எதிர்பார்த்த நிலையில், நடிகை மறுத்து விட்டாராம். இதனால், தெலுங்கு நடிகையிடம் பேசிப் பார்த்துள்ளார்கள்.

அந்த நடிகையும் ஆட மறுத்து விட்டாராம். ஒரு வழியாக தமிழ் மார்க்கெட் இல்லாமல் இந்தி பக்கம் சென்ற நடிகையிடம் பேசி ஆட வைத்திருக்கிறார்களாம்.

பல நடிகைகள் ஆட மறுத்ததால் நடிகர் கோபத்தில் உள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.