நடிகரைத் திருமணம் செய்ய தயாரில்லை: நடிகையின் முடிவு

கிசுகிசுக்களில் அதிகம் சிக்காத அகர்வால் நடிகை கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மட்டும் எதிர்பார்த்துள்ளார்

இந்நிலையில் தனது திருமணம் குறித்து அளித்த பேட்டியில்

‘திரைத்துறையில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்துகொள்ள நான் விரும்பவில்லை. இது எனது சொந்த கருத்து. எனது வாழ்க்கைக்கு பொருத்தமான என் மனதுக்கு பிடித்தமானவரை நான் மணப்பேன்’ என தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் குறித்த நடிகையின் தங்கைக்கு திருமணம் ஆகிவிட்டதுடன் ஒரு குழந்தைக்கு தாயாகவும் ஆகிவிட்டார்.