நடிகையைத் திருமணம் செய்யப் போகும் இயக்குனர்!

மதராச இயக்குனர் தனது காதல் மனைவியை விவகாரத்து செய்த பின், திரைப்படம் இயக்குவதில் பிசியாக உள்ளார்.

இவருக்கும் சமீபத்தில் ரவுடி பேபியாக வலம் வரும் நடிகைக்கும் காதல் இருந்ததாகவும், விரைவில் நடிகையை 2வதாக திருமணம் செய்ய போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இதைக்கேட்டு நடிகையின் ரசிகர்கள் அதிர்ச்சியானார்களாம்.

ஆனால், இது வதந்தி என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறார்களாம். இருவரும் நண்பர்களாகத் தான் பழகி வருகிறார்களாம்.