நடிகை சுனைனாவின் காதலர் இவர் தானா? (படம் உள்ளே)

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை சுனைனா.

மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை , யாதுமாகி, சமர், தொண்டன் , உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகை சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவருடன் சற்று நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படத்தை கண்ட பல பேரும் இவர்தான் உங்களுடைய காதலரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், அதற்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வருகிறார் நடிகை சுனைனா.