நவம்பர் 15: ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது!-

2000 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது.

ஜார்க்கண்டின் அருகில் பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

ஜார்க்கண்ட் கனிம வளம் நிறைந்த மாநிலம் என்றால் மிகையல்ல. ஜார்க்கண்ட் என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு எனப்படுகிறது.

இந்தியாவில் ஜார்க்கண்ட் தனி மாநிலமாக இன்றைய நாளில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.