நவம்பர் 18: லாத்வியா, ரஷ்யாவிடம் இருந்து விடுதலை பெற்றது!!

லாத்வியா 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி ரஷ்யாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

லாத்வியா வடக்கு ஐரோப்பாவில் உள்ள எல்லைகளில் வடக்கே எஸ்தோனியா, தெற்கே லித்துவேனியா, கிழக்கே ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

மேற்கே சுவீடனை பால்ட்டிக் கடல் பிரிக்கின்றது. இதன் தலைநகரம் ரீகா.

லாத்வியா ஐரோப்பிய ஒன்றியத்தில் மே 1, 2004-லிருந்து அங்கம் வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.