நிராகரிக்காதே என் காதலே!

என் காதலை
நிராகரிக்க நீ
நினைத்தால்
குத்திவிடு கத்தியால்
ஒரு நொடியில் மரணம்..!!

அன்பைக் காட்டி
நிராகரித்து விடாது
இறந்துவிடுவேன்
வாழும் ஒவ்வொரு
நொடியும்..!!

-சரண்யா-
கைதடி
இலங்கை