நிராகரிப்பு..!

தனிமையின் சாரல்
என்னை நனைக்கிறது..!

அவன்
அனுமதி தரவில்லை
காதலிக்க..!

அதனால்
அனுமதி பெறாமலே
நிராகரித்துவிட்டான்

-நிருபா-
திருச்சி
இந்தியா