நிர்வாண புகைப்படம் கேட்ட நபருக்கு சின்மயி அனுப்பிய படம்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் தெரிவித்து தமிழகத்தில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மர்மநபர் ஒருவர் “உங்கள் நிர்வாண புகைப்படத்தை அனுப்புங்கள்” என சின்மயிக்கு குறுந்த தகவல் அனுப்பி வைத்துள்ளார்.

அதற்கு சின்மயி nude மேக்கப் கிட் புகைப்படத்தை அனுப்பி அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த சின்மயி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனால் தற்போது அந்த நபர் தனது பெயரையே மாற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது.