நீயும் நானும்..!

நீயும் நானும்
நாமல்லத் தான்
இனி..!!

இருந்தும் நம்
காதல் பொய்யில்லையே!

ஓரவிழிப் பார்வையிலே
ஓங்கி அடித்தவளும் நீ
என் இதயத்தில்
இன்பத்தைத் தந்த
தேனமுதும் நீ தானே!!

-நிவேதா-
ஜேர்மனி