நீ இல்லா இரவுகள்..!

நீ இல்லா
இரவுகளில்
பனியும் சுடுகிறது
என்னை..!

உன் நினைவுகள்
அழியாமல் உள்ளது
என்னிடம்…!

ஆனால்
அழிக்கிறது நித்தமும்
உன் நினைவுகள்
என்னை..!!

-தினேஷ்-
அக்கரைப்பற்று