நெஞ்சாங்குளி..!!!

உண்மையாக நேசிக்கும்
என் அன்பை
இத்தனை தடவைகள்
சோதித்துப்
பார்க்க வேண்டுமா?

உன் சோதனைகள்
வேதனையாக
உயிரோடு
புதைக்கிறது
நெஞ்சாங்குளியில்..!!

-வேணி-
மலையகம்