நெருஞ்சி முள்!

தினம் தினம்
உன்னைப் பார்க்கின்றேன்
பெண் பூவே

உன் இதயத்தை
பறிக்க துடிக்கிறேன்
குத்திவிடுகிறாய்
முள்ளாய்..!!

மனதில் காயங்கள்
நெருஞ்சி முள்ளானது
கண்களில் வடியும்
நீர்த்துளியும்
கரிக்கிறது உப்பாய்..!!

-கீர்த்தனன்-
குவைட்