நொடிப் பொழுதில்…!

காட்டாற்று வெள்ளம் போல்
பொங்கிய என் காதல்
உன்னைக் கண்ட
நொடிப் பொழுதில்
ஆமை தன் ஓட்டுக்கள்
அடங்குவதைப் போல்
அடங்கிக் கொள்கிறது
அது ஏன் என் அன்பே..!

-பிரணிதா-
திருகோணமலை
இலங்கை