பள்ளியில் ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு! கதறி அழுத மாணவர்கள்

ஆசிரியர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் பணியாற்றிய ஆசிரியரே இவ்வாறு தூக்கில் தொங்கியுள்ளார்.

இதனால் அப்பள்ளியில் நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள நீலாங்கரை பிரபல தனியார் பள்ளியில் இன்று காலை அனைவரும் அந்தோணி ஜெனிபர் என்ற ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.

இந்தக் காட்சியை அங்குள்ள மாணவ மாணவிகள் பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் இதுகுறித்து பொலிஸார் தெரிவித்தனர். பள்ளிக்கு விரைந்து வந்த பொலிஸார் தூக்கில் தொங்கிய அந்தோனியை மீட்டு உடற்கூறு சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.