பார்த்தீபன் மகள் நிச்சயதார்த்தத்தில் நடந்தது இதுவா.. (படம்)

1990 ஆம் ஆண்டு நடிகை சீதா மற்றும் நடிகர் பார்த்தீபன் அவர்களது பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார்கள்.

இவர்கள் இருவருக்கும் அபிநயா, கீர்த்தனா என்று இரு பெண்குழந்தைகள் இருக்கிறார்கள். மேலும், ராதாகிருஷ்ணன் என ஒரு மகனும் இருக்கிறார்.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2001 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள்.

இந்த நிலையில் இரண்டாவது மகளான கீர்த்தனாவின் திருமணத்திற்கு பார்த்தீபன் மனைவி சீதாவையும் அழைத்தார்.

சீதாவும் பரபரப்பாக மகள் திருமண வேலைகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கீர்த்தனாவின் நிச்சயதார்த்தம் நடந்தது.

அதன் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.