புண்ணாக்கி விடாதே!

கண்ணோரம்
வழியும் நீர்த்துளிகள்
கூறும் உன் மீது
நான் கொண்ட
அன்பினை..!

பூப்போன்ற
என் நெஞ்சமதை
புண்ணாக்கி விடாதே
அன்பே..!

தொலைந்துவிட்டேன்
அன்பே உன்னுள்
மீட்டுக் கொடு என்னை
இல்லையேல்
தொலைந்து விடு…..!!