புதிய வகை மின்சார வாகனம் அறிமுகம்!

ரஷ்யாவை சேர்ந்த KALASHNIKOV நிறுவனம் KALASHNIKOV CV1 எனும் பெயரில் புதிய வகை மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

90kw /h பேட்டரி கொண்டுள்ள இதன் பயண தூரம் 350KM வரை செல்லும் என்றும் 100KM வேகத்தை ஆறு நொடிகளில் தொட்டுவிடும் எனவும் கூறப்படுகிறது.

உலக புகழ் பெற்ற AK 47 துப்பாக்கி இந்நிறுவனத்தின் படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.