புது வெள்ளை மழையில் ஆட்டம் போட்ட நடிகை!

நரகாசூரன் படம் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தில் நடித்த நாயகி சமீபத்தில் ரஷ்ய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், பனியில் ஜாலியாக விளையாடும் வீடியோ ஒன்றை தன்னுடைய வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்

அதில், மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘புது வெள்ளை மழை’ பாடலை பாடியுள்ளார் நடிகை.