புரிந்து கொள்ளவில்லை என் மனம்..!

புரியாத என் கேள்விக்கு
விடையாய் வந்தவன்
நீ..!

தடையில்லாது சென்ற
என் பயணங்கள்
திசைமாறியது
உன்னாலே..!

புரியும் மனம்
உன்னிடம் இல்லையென்று
புரிந்து கொள்ளவில்லை
என் மனம்..!

-யாழ்ரதி-
இந்தியா