புலிகளின் தலைவர் பிரபாகனின் இல்லத்துக்கு சென்ற தென்னிந்திய பிரபல நடிகர் (படம் உள்ளே)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது வீட்டை தென்னிந்திய திரைப்பட நடிகர் சதீஸ் சென்று பார்வையிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் சதிஸ் யாழ். வல்வெட்டித்துறையிலுள்ள பிரபாகரனது வீட்டிற்கு சென்று பார்வையிட்டதுடன், அங்கு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டுள்ளார்.

மேலும், இது தொடர்பான பதிவினை தமிழ் ஈழத்தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் இல்லம், வல்வெட்டித்துறை என டுவிட்டர் தளத்தில் நடிகர் சதீஸ் பதிவிட்டுள்ளார்.