பூச்சூடிவிடு..!!

என் மனதை
மாற்றியவன்
நீ தான்..!

இன்று உன்
மனதை மாற்றிச்
செல்வது நீ தான்..!!

பார்வைகள் போதும்
இந்த பாவைக்கு…!!
பூச்சூடிவிடு
நல்ல நாள் பார்த்து…!!

காத்திருப்புக்கான
அர்த்தத்தை உணர்த்தி விடு
காதலா..!!

-செந்தாமரை-
இந்தியா