பொய்யென்று ஆனது

கையை விட்டுப் போய்
பொய்யென்று ஆனது
காதல்..!

மனம் புண்ணாகிப்
போனதடா
உன்னாலே..!!

நீ இல்லை என்றாலும்
வாழுகிறாய் என்னோடு
என் நினைவுகளில்..!

ப்ரியமானவள்
இந்தியா