போதை கடத்தல் ராணியாக மாறிய தொலைக்காட்சி நடிகை

தொலைக்காட்சித் தொடர்களில நடித்து நடிகை தற்போது புதிய படத்தில் போதை கடத்தல் ராணியாக நடித்திருக்கிறார்.

சென்னையில் நிகழும் போதை உலக ரகசியங்களை பற்றி ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்ற படம் தயாராகியுள்ளது. ’ஆசைக்கும் தேவைக்கும் நடுவுல ஒரு சின்ன கோடுதான்’ என தொடங்கும் படத்தின் டீசரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இது குறித்து இயக்குனர் கூறுகையில்;

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த நடிகையை கதாநாயகியாக்கி இருக்கிறோம்.

போதை கடத்தல் கும்பலின் தலைவியாக நடித்து இருக்கிறார். கணவனுக்காக கும்பலில் சேரும் அவர் எப்படி திசை மாறுகிறார் என்பதே கதை என்று கூறியுள்ளார்.