மகள்கள் மற்றும் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட ஏ.ஆர். ரகுமான்

ஏ.ஆர். ரகுமானின் ஆஸ்கர் விருது தினத்தை மும்பையில் ஒரு நிகழ்ச்சி மூலம் கொண்டாடப்பட்டது.

அதில் ரகுமானின் மகள் கலந்துகொண்டு பேசினார். அவர் முகத்தை முழுவதும் மூடியபடி நிகழ்ச்சிக்கு வந்தார்.

இந்த நேரத்தில் ஏ.ஆர். ரகுமான் முதன்முதலாக தனது இரண்டு மகள்கள் மற்றும் மனைவி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.