மகிழ்ச்சிக் கடலில் சென்ராயன்!

பிக்பாஸ் 2 எண்ட்ரீக்கு பிறகு செண்ட்ராயனுக்கு மார்க்கெட் கொஞ்சம் ஏறியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் பல வருடங்களாக தனக்கு குழந்தை இல்லை என்று செண்ட்ராயன் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்.

கடந்த வருடம் இவருடைய மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம்.

அப்பாவான மகிழ்ச்சியில் சென்ராயன் உள்ளாராம்.

செண்ட்ராயன் பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம் ஆகிய படங்களில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.