மந்திரம் செய்ய வேண்டுமா?

சம்மதம் என்ற
ஒற்றை வார்த்தை
நீ கூற
நான் உனக்கு
மந்திரம் செய்ய
வேண்டுமா பெண்ணே..?

உன்னை சுமக்கும்
என் இதயம்
வேறு ஒருவரை
சுமக்கத் தயார்
இல்லையடி கண்ணே..!!

-ராகவன்-
அவுஸ்திரேலியா