மனக் கண்ணாடி..!

என் மனக் கண்ணாடியில்
ஒட்டப்பட்ட
உன் உருவம்
என்றும் அழியாது!!

என்னவன்
முகம் கண்டால்
யுகங்கள்
பல கடந்துவிடுவேன்
சுகமாக..!!

-கவிதா-
தஞ்சாவூர்
இந்தியா