மாணவர்களை மயக்கி உல்லாசமாக இருந்த இளம்பெண்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் ரோச்சஸ்டர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

அந்த பள்ளியில் கேத்ரின் மேரி என்ற 26 வயதான இளம்பெண் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

மேரி பள்ளியில் படிக்கும் 16, 17 வயது மாணவர்களுடம் எப்போதும் நெருக்கமாக இருந்துள்ளார்.

மேரியின் நடவடிக்கைகளில் சந்தேகித்த பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் விசாரித்துள்ளது.

இதில் மேரி மாணவர்களை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.